Friday, May 1, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறையில் ஆயுத களஞ்சியமொன்று சுற்றிவளைப்பு

மாத்தறையில் ஆயுத களஞ்சியமொன்று சுற்றிவளைப்பு

மாத்தறை திஹாகொட பண்டாரத்தவெல்ல பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட T56 துப்பாக்கி, ஒரு மகசீன், 10 T56 தோட்டாக்கள் மற்றும் 10 துரப்பண தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மாத்தறை குற்றப்பிரிவு மற்றும் மாத்தறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles