Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனா செல்லும் இலங்கை கறுவா

சீனா செல்லும் இலங்கை கறுவா

எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து சீனாவிற்கு கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.பி.திஸ்னா தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி சந்தையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கறுவாவுக்கு அதிக கேள்வி உள்ளது.

கசியா இலவங்கப்பட்டை நுகரும் நாடுகளில், சீனா தற்போது முதலிடத்தில் உள்ளது.

எனவேஇ சீனாவுக்கு இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால், அது நாட்டின் ஏற்றுமதித் துறையில் பாரிய பாய்ச்சலாக அமையும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles