Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுMrs.Earth International பட்டத்தை வென்றார் சஷ்மி

Mrs.Earth International பட்டத்தை வென்றார் சஷ்மி

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற “மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் – 2023” பட்டத்தை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திசாநாயக்க வென்றுள்ளார்.

Philippines, Bay Area, Manila, Paranaque ஆகிய இடங்களில் நடைபெற்ற “Mrs.Earth International – 2023” போட்டியில், பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திசாநாயக்க விற்கு ருக்மல் சேனாநாயக்க தேசிய பயிற்றுவிப்பாளராகவும், சரித் குணசேகர தேசிய இயக்குனராகவும் பங்களிப்பை வழங்கியிருந்தனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles