Tuesday, February 24, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு9 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

9 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் 9 கிலோ 540 கிராம் அளவுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றவிசாரணை பிரிவு மற்றும் சிறப்பு போதைப்பொருள் தடுப்பு பொறுப்பாதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதுஇ அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைதானவர்கள் அக்கறைப்பற்று பகுதியை சேர்ந்த 33 மற்றும் 42 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles