Wednesday, February 25, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு145 ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு

145 ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு

மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்று காலை முதல் இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

260 ஆம் இலக்க பேருந்துகளை 155 ஆம் இலக்க பேருந்து சாலைகளில் சேவையில் ஈடுபடுத்த மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles