Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

கோவன கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக கிரிந்திகல்லை பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் தங்கியிருந்த காட்டு யானை ஒன்று இன்று அதிகாலை படகமுவ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நோக்கி சென்றுள்ளது.

கோவன விகாரைக்குச் செல்லும் வீதியில் பயணித்த ஒருவNமுர இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles