Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸுடன் ஒருவர் கைது

ஐஸுடன் ஒருவர் கைது

5 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் வைத்திருந்த நபர் ஒருவர் அத்துகிரிய பொரே மயானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (24) இரவு அதுருகிரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.

சந்தேக நபர் இன்று (25) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles