Friday, May 1, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று முதல் 35 ரூபாவுக்கு விற்பனை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று முதல் 35 ரூபாவுக்கு விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று (25) முதல் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படிஇ இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றை 35 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles