Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு வாபஸ்

ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு வாபஸ்

ரயில்வே இயந்திர சாரதிகளின் தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகளுக்கும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (24) மாலை திட்டமிடப்பட்ட சுமார் 20 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் முன்பு அறிவித்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles