Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளில் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பம்

பாடசாலைகளில் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசலைகளின் இரண்டாம் பாடசாலைத் தவணையின் முதல் கட்டம் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது.

இரண்டாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 27 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு மட்டுமே பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles