Saturday, March 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழு நோய்க்கான மருந்து அதிக விலைக்கு கொள்வனவு

தொழு நோய்க்கான மருந்து அதிக விலைக்கு கொள்வனவு

தொழுநோய் மற்றும் தோல் நோய்களுக்கு வழங்கப்படும் டெப்சோன் மருந்தை ஐந்து மடங்கு விலைக்கு சுகாதார அமைச்சு வாங்கியுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கொள்வனவில், 50 மில்லிகிராம் டெப்சோன் கொண்ட 100 மாத்திரைகள் கொண்ட ஒரு பொதி 58.33 டொலர்களுக்கும், 25 மில்லிகிராம் கொண்ட 30 மாத்திரைகள் கொண்ட பொதி 490 டொலர்களுக்கும் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles