Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசினொபெக்கின் முதலாவது எரிபொருள் கப்பல் ஒகஸ்ட்டில் இலங்கைக்கு

சினொபெக்கின் முதலாவது எரிபொருள் கப்பல் ஒகஸ்ட்டில் இலங்கைக்கு

இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சீனாவின் சினொபெக்கின் முதலாவது எரிபொருள் ஏற்றுமதி அடுத்த மாத முற்பகுதியில் நாட்டிற்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles