Saturday, August 2, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇம்மாதம் 90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

இம்மாதம் 90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தில் இதுவரை நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 89,724 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த மூன்று வருடங்களின் பின்னர் மாதம் ஒன்றின் முதல் 20 நாட்களில் பதிவான அதிக தொகையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles