Thursday, March 26, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் பதவி நீக்கப்பட்டார்

ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் பதவி நீக்கப்பட்டார்

ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் பதவியில் இருந்து ரொஹான் பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று (20) கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரொஹான் பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா டெலிகொம் சபை மறுசீரமைப்புக்கான சதியில் தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles