Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரெடிட் கார்ட்களுக்கான வட்டி வீதம் குறைப்பு

கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி வீதம் குறைப்பு

கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி வீதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.

கிரெடிட் கார்ட்களுக்கான தற்போதைய 34% வட்டி வீதம் 30% ஆக குறைக்கப்படும் என்று வணிக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி அண்மையில் வட்டி வீதத்தை குறைத்துள்ளதுடன், வர்த்தக வங்கிகளும் அதற்கேற்ப வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles