மதுபானத்தில் உள்ள எல்கஹோல் அளவுக்கு அமைய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்தப்பட்ட மதுபான போத்தலா என்பதை கண்டறியும் வகையில் ஸ்டிக்கர் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.