Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம்(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 633,146 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றையதினம் 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 161,500 ரூபாவாக பதிவாகியிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles