Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து பிரச்சினை: சுகாதார அமைச்சர் இன்று விசேட உரை

மருந்து பிரச்சினை: சுகாதார அமைச்சர் இன்று விசேட உரை

இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவர் உரையாற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக தரமற்ற மருந்துகள் காரணமாக சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles