தகாத உறவு தொடர்பான பிரச்சினை காரணமாக சிங்கப்பூர் சபாநாயகர் டான் சுவான் ஜின் நேற்று பதவி விலகினார்.
அவருடன் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியும் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.