Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோதுமை மா விலை 10 ரூபாவால் குறைப்பு

கோதுமை மா விலை 10 ரூபாவால் குறைப்பு

செரண்டிப் மற்றும் ப்ரீமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles