Thursday, July 17, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலை கொடுத்து இன்ஹேலர் கொள்வனவு

அதிக விலை கொடுத்து இன்ஹேலர் கொள்வனவு

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவுக் குழுவினால் அதிக விலை கொடுத்து ஒரு தொகுதி இன்ஹேலர் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு இன்ஹேலர் 705.40 ரூபா என்ற விலையில் 9 கோடியே 17 இலட்ச ரூபா பெறுமதியான 130,000 இன்ஹேலர்கள் 18 இலட்ச ரூபாவுக்க கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்த விலையை விட 8.97 கோடி ரூபா மேலதிகமாக கொடுத்து இந்த மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இது தொடர்பில் உடனடியாக முறையானவிசாரணையை நடத்தி, இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles