Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பசறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

63 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles