நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நண்பகல் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.