Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் பெறுமதி அதிகரித்தது

டொலர் பெறுமதி அதிகரித்தது

அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று (17) மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles