Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு குறித்து அமெரிக்கா விசேட அறிவிப்பு

கடன் மறுசீரமைப்பு குறித்து அமெரிக்கா விசேட அறிவிப்பு

இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் அவர்களுக்கு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

இந்தியாவில் ஆரம்பமாகும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles