Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎக்ஸ்ப்ரஸ் பர்ள் விபத்து: விசேட குழு இன்று சிங்கப்பூருக்கு

எக்ஸ்ப்ரஸ் பர்ள் விபத்து: விசேட குழு இன்று சிங்கப்பூருக்கு

எக்ஸ்ப்ரஸ் பர்ள் (X-Press Pearl) கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (17) சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் நாளை(18) மற்றும் நாளை மறுதினம்(19) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles