Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇம்மாதம் 55,566 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

இம்மாதம் 55,566 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 55,566 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் இந்தியாவில் இருந்தே அதிகளவானோர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

8,169 பேர் இந்தியாவில் இருந்தும், 4,474 பேர் பிரித்தானியாவில் இருந்தும், 2,893 பேர் சீனாவில் இருந்தும் இந்த மாதத்தில் இலங்கைக்கு அதிகளவில் வந்துள்ளனர்.

இதன்மூலம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 680,440 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles