Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஞ்சி விலை அதிகரிப்பு

இஞ்சி விலை அதிகரிப்பு

ஒரு கிலோ இஞ்சியின் விலை 2,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி வியாபாரத்தில் சில்லறை வியாபாரிகள் பெரும் இலாபம் ஈட்டுவதாக மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.

தற்போது விளைச்சல் குறைந்ததால் இஞ்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles