Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து தொடர்பான பிரச்சினைகளை ஆராய விசேட குழு

மருந்து தொடர்பான பிரச்சினைகளை ஆராய விசேட குழு

மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விரைவாக விசாரிக்க ஐந்து நிபுணர்களைக் கொண்ட சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த குழு சுகாதாரத் துறை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைக்கான பரிந்துரைகளை வழங்கும்.

அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles