Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்வணிகம்மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.87 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் வீழ்ச்சியை பதிவு செய்து 75.42 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் ஜூன் மாத தொடக்கத்தில் காணப்பட்ட விலையை விடவும் தற்போது மசகு எண்ணெய்யின் விலை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles