Wednesday, July 9, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 9 உறுப்பினர்கள் மத்திய செயற்குழுவிற்கு அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 9 உறுப்பினர்கள் மத்திய செயற்குழுவிற்கு அழைப்பு

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்கள் இன்று கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles