Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

கொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

சுங்கத்தினரின் பணி தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் தேங்கி உள்ளதாக கொள்கலன் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

கொள்கலன்களை திறமையாக விடுவிக்க சுங்கத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் தாம் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles