Tuesday, February 17, 2026
23.9 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் வீடியோ கேம்களுக்கு புதிய வரி

இந்தியாவில் வீடியோ கேம்களுக்கு புதிய வரி

ஒன்லைன் வீடியோ கேம்களுக்கு 28% வரி விதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தகைய வீடியோ கேமை பதிவிறக்கம் செய்ய செலுத்த வேண்டிய கட்டணத்தில் 28மூ பொருந்தக்கூடிய வரியாக செலுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது.

அப்படி வரி விதிக்கப்பட்டால், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாகக் கருதப்படும் வீடியோ கேம்களின் உருவாக்கம் தடைபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் தற்போது 900க்கும் மேற்பட்ட புதிய வீடியோ கேம்களை உருவாக்குபவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles