Monday, July 28, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால்மா மீதான சுங்க வரி அதிகரிப்பு

பால்மா மீதான சுங்க வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 100 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வரி இன்று (12) முதல் அமுலுக்கு வரும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பால் மா மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலை அதிகரிக்காது என பால் மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles