உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இலங்கையின் இறையாண்மையுடனான நாணய மதிப்பீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இலங்கை மின்சார சபையின் எதிர்கால நோக்கு நிலையாக இருந்து நேர்மறையாக உயர்ந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.