Wednesday, July 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளம் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

இளம் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

இளம் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாகவும் அதனால் உயர்கல்வி நிறுவனங்களை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன நேற்று (12) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles