Monday, February 16, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபா பெறுமதி மேலும் சரிந்தது

இலங்கை ரூபா பெறுமதி மேலும் சரிந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (13) இலங்கை வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கியின் கொள்வனவு வீதம் அமெரிக்க டொலருக்கு ரூ. 305.58 முதல் 307.53 ஆகவும், விற்பனை விலை ரூ. 320.61 முதல் 322 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் அமெரிக்க டொலர் கொள்வனவு விகிதங்கள் ரூ. 305.83 முதல் 306.59 ஆகவும், விற்பனை விலை ரூ. 319
ஆகவும் உள்ளன.

சம்பத் வங்கியில் ஒரு அமெரிக்க டாலருக்கு வாங்கும் விலை ரூ. 305 முதல் ரூ. 307 மற்றும் விற்பனை விலை ரூ. 320ல் இருந்து 322 ஆகவும் பதிவாகியுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles