செய்திகள்உலகம்பயணி விரும்பிய உணவு கிடைக்காததால் மீண்டும் திரும்பிய விமானம்

பயணி விரும்பிய உணவு கிடைக்காததால் மீண்டும் திரும்பிய விமானம்

அமெரிக்காவில் உள்ள யுனைடெட் எயார்லைன்ஸ் விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பயணிக்கு தேவையான உணவு கிடைக்காததால், சிகாகோவிற்கு மீண்டும் திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்ததாகவும், விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு அவர் விரும்பிய உணவு கிடைக்காததால் விமானத்தை இடைமறித்து விமானத்தை திசை திருப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக விமானம் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமாக ஆம்ஸ்டர்டாமில் தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles