செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாதமலை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விசேட பாதுகாப்பு

சிவனொளிபாதமலை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விசேட பாதுகாப்பு

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை காலம் முடிவடைந்துள்ள நிலையில் , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் தரினத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles