Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉடற்பிடிப்பு நிலையத்தில் வெளிநாட்டு பெண் வன்புணர்வு

உடற்பிடிப்பு நிலையத்தில் வெளிநாட்டு பெண் வன்புணர்வு

கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

மசாஜ் நிலையத்திற்கு சென்ற கனேடிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சிகிச்சையாளரை கண்டுபிடிக்க எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுமுறைக்காக நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டுப் பெண், எல்ல பிரதேசத்திற்கு விஜயம் செய்து கொண்டிருந்த வேளையில் எல்ல பசறை வீதியிலுள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு சென்றுள்ளார்.

மசாஜ் சேவையில் ஈடுபட்டிருந்த போது தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக எல்ல பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles