செய்திகள்உள்நாட்டு1.78 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற இருவர் கைது

1.78 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற இருவர் கைது

1.78 கிலோ கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்த முற்பட்ட வேளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்தை வைத்திருந்த நபரும் குற்றவாளிக்கு உதவிய மற்றுமொரு நபரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

39 மற்றும் 52 வயதுடைய இருவரும் வெல்லம்பிட்டி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர்.

அவர்கள் விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles