Monday, November 18, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவருடாந்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

வருடாந்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன்இ மேலும் குறைந்தது 100 குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அறிவிக்கப்படாத இந்த புள்ளிவிவரங்களுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நமது குழந்தைகளைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது, துரித உணவுகளைத் தவிர்ப்பது மற்றும் உடல் செயற்பாடுகளை அதிகரிப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles