Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணாருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

பெண்ணாருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

தெமட்டகொட – லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் நேற்று (10) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 05 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 08இ வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று (11) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles