Monday, July 28, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.

விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் மற்றைய நபர் விமானி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles