Sunday, November 17, 2024
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனி இறக்குமதிக்காக 220.5 மில்லியன் டொலர்கள் செலவு

சீனி இறக்குமதிக்காக 220.5 மில்லியன் டொலர்கள் செலவு

இந்த ஆண்டு (2023) மே மாத இறுதிக்குள் சீனி மற்றும் இனிப்பு இறக்குமதிக்காக 220.5 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 123 வீத அதிகரிப்பு எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் (2022) முதல் 5 மாதங்களில் சீனி மற்றும் இனிப்பு பண்டங்களின் இறக்குமதிக்காக 98.6 மில்லியன் டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறுகிறது.

இலங்கைக்கான சீனி மற்றும் இனிப்பு இறக்குமதிக்காக மே மாதத்தில் மாத்திரம் 59.8 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 367 சதவீதம் எனவும், இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles