Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் பலி

மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் பலி

அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் பேருந்து மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதில் குறைந்தபட்சம் 2 பேர் பலியானதுடன், மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்து ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானதுடன், 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles