Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விட தீர்மானம்

திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விட தீர்மானம்

திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனை ஊடாக வழங்குவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை, எதிர்வரும் 12 ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் 91 நாட்கள் நிறைவு காலத்தை கொண்ட 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் நிறைவு காலத்தை கொண்ட 45,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 364 நாட்கள் நிறைவு காலத்தை கொண்ட 45,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் இவ்வாறு ஏலத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles