Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒருவர் சுட்டுக்கொலை

ஒருவர் சுட்டுக்கொலை

மல்லாவி – பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலிநகர் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles