செய்திகள்உள்நாட்டுஅஜித் ரோஹனவின் மனு மீதான பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது

அஜித் ரோஹனவின் மனு மீதான பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது இடமாற்றம் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி அஜித் ரோஹன இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles