Sunday, February 15, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிரிபோஷா உற்பத்தியை துரிதப்படுத்த நடவடிக்கை

திரிபோஷா உற்பத்தியை துரிதப்படுத்த நடவடிக்கை

திரிபோஷா தொடர்பான வழிகாட்டுதல்கள் சரியாக அமைந்தால், 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்க முடியும் என இலங்கை உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ளையில்,

திரிபோஷ வழங்குவதில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சுகாதார அமைச்சுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில், சரியான பதில்களோ தீர்வுகளோ இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles